Take a fresh look at your lifestyle.

யாழ். மாநகர முதல்வர் கைதுக்கு அமெரிக்க தூதுவர் கவலை!

88

யாழ் மாநகர முதல்வரின் கைது விடயம் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.

“யாழ் மாநகர முதல்வரின் கைது கவலையளிக்கிறது. அனைவரினதும் அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கும் அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கும் வலுவான சட்டவிதிமுறைகளே (நீதித்துறை பாதுகாப்புகளுடன்) சிறந்த வழியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.