Take a fresh look at your lifestyle.

நாட்டில் 166 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

51

நாட்டில் மேலும் 166 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,455 ஆக அதிகரித்துள்ளது.