Take a fresh look at your lifestyle.

ஹெரோயினுடன் இரண்டு கடற்படை வீரர்கள் மற்றும் பெண் ஒருவர் கைது

17

இரண்டு கடற்படை வீரர்கள் மற்றும் பெண் ஒருவர் ஹெரோயினுடன் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 300 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.