Take a fresh look at your lifestyle.

மருதானையில் தீப்பரவல் ஒருவர் பலி

90

மருதானை- சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று 24ம் திகதி அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுளளது.

இந்த தீப்பரவலை தடுப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.