Take a fresh look at your lifestyle.

நாட்டில் மேலும் 175 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்

23

நாட்டில் மேலும் 175 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 90,375 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 2,771 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.