Take a fresh look at your lifestyle.

காணாமல் போன 16 வயது சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்

48

காணாமல் போயுள்ளதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.

தனக்கு தனிமையாக இருக்க வேண்டும் என்பதனால்,இவ்வாறு வீட்டை விட்டு சென்றதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.