Take a fresh look at your lifestyle.

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய திட்டம்

78

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய இன்று முதல் நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.