Take a fresh look at your lifestyle.

ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள்

84

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வௌியாகியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.