Take a fresh look at your lifestyle.

உடனடியாக இரத்தம் தேவை

31

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தோருக்கு உடனடியாக இரத்தம் தேவைப்படுக்கின்றது.

எனவே இரத்தம் வழங்க விரும்புவர்கள் உடனடியாக பதுளை பொது வைத்தியசாலையை நாடுமாறு பதுளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் கோரியுள்ளனர்.