Take a fresh look at your lifestyle.

பசறையில் பாரிய பேருந்து விபத்து

33

பதுளை – பசறையில் 13ம் கட்டை பிரதேசத்தில் பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இவ்விபத்தில் 10க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை லுணுகலயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவல் துறை தெரிவித்துள்ளது.