Take a fresh look at your lifestyle.

அசாத் சாலியின் மோட்டார் வாகனத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது

114

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் மோட்டார் வாகனத்தில் இருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.