Take a fresh look at your lifestyle.

20 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

83

ராஜபகிரிய பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.