மேலும் ஐந்து சடலங்கள் நல்லடக்கம் இலங்கை கோப்பு படம் 26 Share மேலும் 5 பேரின் சடலங்கள் காத்தான்குடி மஜ்மா மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 7 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 26 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail