நாட்டில் மேலும் 182 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 84,792 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், 2 ,982 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.