Take a fresh look at your lifestyle.

நிதி அமைச்சு வழங்கியுள்ள சலுகை

71

சலுகை அடிப்படையிலான வாகன உரிமப்பத்திரங்கள் மூலம் உள்நாட்டில் வரிசலுகையுடன் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய,வாகன உரிமையாளர்கள் தம்மிடம் உள்ள வாகன இறக்குமதி சலுகை பத்திரத்தினை கொண்டு உள்நாட்டு வாகன விற்பனையாளர்களிடம் வரி சலுகையுடன், புதிய வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.