Take a fresh look at your lifestyle.

ஒரே பிரசவத்தில் 5 பெண் பிள்ளைகள் பிறப்பு

23

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை தாய் ஒருவர் இன்று (28) பெற்றெடுத்துள்ளார்.

5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் அவை 5 உம் பெண் பிள்ளைகள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையிலேயே குறித்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.