சமயங்கின் உதவியாளரான இந்திரா கைது இலங்கை 29 Share பாதாள உலக குழு உறுப்பினரான சமயங் என்பவரின் உதவியாளரான இந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 10 கிராம் ஹெரோயினுடன் நவகமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 29 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail