Take a fresh look at your lifestyle.

LPL 2020 போட்டியை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அனுமதி

49

சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 செயற்பாட்டு மையம் ஆகியன LPL 2020 போட்டியை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.