Take a fresh look at your lifestyle.

CSK இன் தோல்விக்கான காரணம்

76

ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய அத்தனை முறையும் பிளே ஆஃபுக்குத் தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டுமே.

உலகளவில் டி 20 லீக் தொடர்களில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் சிஎஸ்கே இந்த தொடரில் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.