Take a fresh look at your lifestyle.

நாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி!

22
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற இருபதுக்கு20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது