Take a fresh look at your lifestyle.

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

24

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி சற்றுமுன் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டி கார்டிஃப் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை பறிக்கொடுத்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.