Take a fresh look at your lifestyle.

ராஜஸ்தான் ராயல்ஸ் 189 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி

32

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிச்சார்பாக துடுப்பாட்டத்தில்  டு ப்ளஸி 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பாக பந்து வீச்சில் சக்கரியா 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார்.

189 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ஓவர்கள் முடிவில் 14 ஓட்டங்கள் பெற்றுள்ளது.