Take a fresh look at your lifestyle.

ஐபிஎல் வரலாற்றை மாற்றி வரலாற்றில் பதிந்த போட்டி ; என்ன காரணம் தெரியுமா?

53

ஐபிஎல் என்றால் அதிரடி ஆட்டத்திற்கும் விறுவிறுப்பிற்கும் எல்லையற்ற போட்டி என்பது யாவரும் அறிந்தது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் ஒரு ஆறு ஓட்டங்கள் கூட இல்லாமல் முடிந்த போட்டியாக டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அமைந்தது.

இன்று நடைப்பெற்ற 7 ஆவது சுற்றுப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 147 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது.

அதில் ஒரு ஆறு ஓட்டங்கள் கூட இல்லாமை ஐபிஎல் வரலாற்றில் பதிந்த முதல் போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.