Take a fresh look at your lifestyle.

மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

2
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் இன்று மதியம் 2.28 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
நாசிக்கில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.