Take a fresh look at your lifestyle.

கவினை தாக்கிய பிக் பாஸ் லாஸ்லியா!

46

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது Friendship படத்திலும், பிரபல ஹீரோ ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகவும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை லாஸ்லியா.

இதுமட்டுமின்றி சமீபத்தில் தான் நடிக்கவிருக்கும் 3ஆம் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பையும் அப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் வெளியிட்டு அவரின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது நடிகர் கவினுடன் ஏற்பட்ட காதலால் பல சர்ச்சைகளில் சிக்கினார். ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தங்களது காதலை பற்றி இருவருமே இதுவரை எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் நடிகர் கவினை தாக்கி பதிவு ஒன்றை லாஸ்லியா வெளியிட்டுள்ளார் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

லாஸ்லியா வெளியிட்டு இருந்து பதிவில் ” நான் காதல்ல நிறைய கஷ்