Take a fresh look at your lifestyle.
Browsing Category

இந்தியா

இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு

80 கோடி மக்கள் பயனடையும் வண்ணம் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகை வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

தெலுங்கானாவில் ஊரடங்கு முடிவுக்கு வந்தது- ஜூலை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை 646 டாக்டர்கள் மரணம்- டெல்லியில் அதிகம்

கொரோனா இரண்டாம் அலையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்கள் அதிக அளவில் பலியாகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 1.34 லட்சம் பேர் பாதிப்பு, 2,887 பேர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 2,887 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் இறப்பு விகித நிலவரம்…

சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

வெளிச்சத்திற்கு வந்த உ.பி-யில் நடக்கும் கொடூரம்! கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை பாலத்திலிருந்து…

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவரின் சடலம் பாலத்தின் மேலிருந்து வீசப்படும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காட்சி Balrampur மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், பிபிஇ உடை…

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது -டெல்லி உயர் நீதிமன்றம்

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரிய மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனாவில் இறந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.சி. வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் விவரங்களையும் அவர் பதிவு செய்திருக்க வேண்டும்.

பெண்கள் குழுவால் இயக்கப்படும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் – பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பக்க பலமாக இருக்கிற பலருடன் கலந்துரையாடினார்.