Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து நன்கொடையாக மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள்

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்கு அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த…

147 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன் களமிறங்கும் இலங்கையின் மெடில்டா கால்ஸன்

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கால்ஸன், நாளை குதிரையோட்ட போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் நாளை போட்டியிடவுள்ளார். இந்தப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு…

இன்று 1,680 பேருக்கு கொவிட் உறுதி!

கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 1,680 பேர் இன்று பேர் 16 அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 313,029 ஆக…

பிரதமர் தலைமையில் இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு திறந்து வைப்பு.

இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று  அலரி மாளிகையில் வைத்து திறந்து வைக்கப்பட்டது. இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் இவ்விசேட பிரிவை திறந்து வைத்தார்.…

நாளை சில பிரதேசங்களுக்கு 24 மணி நேர நீர்வெட்டு

வத்தளையில் சில பகுதிகளுக்கு நாளைய தினம்  24 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹெந்தல பாலத்தின் ஊடாக நீர்க்குழாய் பொருத்துதல் மற்றும் பிரதான நீர்க்குழாயுடன் இணைக்கும்…

நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் தம்மை உள்வாங்குமாறு மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் வலியுறுத்து!

நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் தம்மை உடனடியாக உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வலியுறுத்தியுள்ளனர். மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும், ஆசிரியர்…

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து தடை

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் இன்று  பிற்பகல் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். மரம் விழுந்ததன்…

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்

தேர்தல் அறிக்கையில் கூறியவாறு ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க திமுக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.