Take a fresh look at your lifestyle.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான (SME) கிரடிட் கார்ட்களை அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

40

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான (SME) பிரத்தியேக கிரடிட் கார்ட்களை மாஸ்டர் கார்ட் முத்திரையின் கீழ் கொமர்ஷல் வங்கி அண்மையில் அறிமுகம் செய்து வைத்தபோது இலங்கைக்கும் மாலைதீவுக்குமான மாஸ்டர்கார்ட் வதிவிட முகாமையாளர் ராஜேஷ் மணி அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அந்த அறிமுக நிகழ்வில் (வலப்பக்கத்தில் இருந்து) சந்துன் ஹப்புகொட பணிப்பாளர் மாஸ்டர் கார்ட் இலங்கை மற்றும் மாலைதீவு, ராஜேஷ் மணி வதிவிட முகாமையாளர் இலங்கை மற்றும் மாலைதீவு, கொமர்ஷல் வங்கியை பிரதிநிதித்துவம் செய்த சனத் மனதுங்க பிரதம செயற்பாட்டு அதிகாரி, ஹஸ்ரத் முனசிங்க சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர், துஷித சுரவீர கார்ட் பிரிவு தலைவர் ஆகியோரைப் படத்தில் காணலாம்.