Take a fresh look at your lifestyle.

என் எஸ் இஇ இன் சுற்றுச்சூழல் சுழற்சி லயன்ஸ் கிளப்புகள் சர்வதேச பல மாவட்டம் 306

51

INSEE Ecocycle அண்மையில் Lions Clubs International Multiple District 306 உடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது.

சூழல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களை இலக்காகக் கொண்டு முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் லயன் மஹேந்திர அமரசூரிய, INSEE Ecocycle லங்கா பிரைவட் லிமிடெட் பணிப்பாளர் சஞ்ஜீவ சூலகுமார ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மஹாவெலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.